Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

எரியாத நினைவுகள்
-5 %
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..
₹309 ₹325
எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை
-5 %
தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
எழுக,நீ புலவன்!
-5 %
எழுக,நீ புலவன்!உள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ‘எழுக,நீ புலவன்!” . முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம்  பெறாத செய்திகளைப் புதிய  விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள்..
₹266 ₹280
எழுதாக் கிளவி
-5 %
எழுதாக் கிளவிஎழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’ என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். ..
₹228 ₹240
எழுதித் தீராப் பக்கங்கள் (காலச்சுவடு)
-5 %
புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல்...
₹261 ₹275
எஸ். புல்லட்
-5 %
அய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன. அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவ..
₹57 ₹60
ஏமாறும் கலை
-5 %
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹276 ₹290
ஏறுவெயில்
-5 %
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹266 ₹280
ஏழிலைக் கிழங்கின் மாமிசம்
-5 %
ஆதி வேளாண் நில மனிதரின் மூர்க்கம் உறைந்திருக்கும் இக் கவிதைகள், தான் கடந்து வந்த நீண்ட பருவ காலங்களின் உளவியல் கதைகளை முதிர்ச்சியான நிலையில் எழுதிப் பார்த்திருக்கின்றன. நமது வாழ்வெனும் சட்டகத்தில் தாவர, விலங்குணர்ச்சிகளின் இயல்பு நிலைகளை அதிகரித்துக் காட்டும் இத் தன்மை தமிழ் வாழ்வின் தொன்மையை நவீ..
₹57 ₹60
ஏழு போராளிகள்!
-5 %
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடியவர்கள். லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம..
₹656 ₹690
Showing 289 to 300 of 1296 (108 Pages)